வீர தமிழச்சியின் சைக்கிளிங் !!

சமீபகாலமாக  பிக்பாஸ் புகழ் ஜூலியானா  அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார்  இதில் அவர் மெழுகுவர்த்தியுடன் எடுத்த புகைப்படம் வைரலானது  தற்போது புது முயற்சியாக  ஜூலி சைக்கிளில் ஈடுபடுவது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இந்த சைக்கிள் பேரு  மெரிடா  ஆனா அக்கா   மெரிக்கல

 இது தான் சைக்கிளிங் சிப்பர் பாட்டில்

 இந்த சைக்கிளுக்கு ஸ்டாண்ட் கிடையாது
 இதுதான் சைக்கிளிங் ஹெல்மெட்

 
நான் சைக்கிளை   ஓட்டி ட்டன்  இல்ல தூக்கிட்டேன்

 எது எப்படியோ  மெழுகுவர்த்தி  இல  இருந்து சைக்கிளுக்கு மாறின  அக்காவை வாழ்த்துவோம்..

Exit mobile version