இருந்தாலும் சி.எஸ்.கே மேல இவ்வளவு கோவம் ஆகாது…டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தோல்வியினால் , பிளே ஆப் சுற்று தகுதியை இழந்தது.இதனால் ஒரு தரப்பு சென்னை அணிக்கு ஆதரவாகவும்,மற்றொரு தரப்பு சென்னை மீது உள்ள வெறுப்பை மீம்ஸ் வாயிலாக வெளிப்படுத்திவருகின்றனர்.
எதிர்ப்பும்..
