கொரோனா முன்களப்பணியாளர்களை கௌரவித்த முதல்வர்?

கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த வருட சுதந்திரதின விழாக்களை மிகவும் எளிமையாகவும் மேலும் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் முன்கள பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன் ஒரு பகுதியாக ஜார்கண்ட முதல்வர் “ஹேமந்த் சோரன்”அம்மாநிலத்தின் முன்கள பணியாளர்களை கௌரவித்து தனது “ட்விட்டர்” பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அது இப்போது “ட்ரெண்ட் “ஆகி வருகிறது.
Exit mobile version