கோடம்பாக்கம் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் புகைப்படத் தொகுப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கில்  அமலாக்கத்துறையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராவதற்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து  சென்னையில் போராட்டம் நடைபெற்றது. ‘ஜோதி பொன்னம்பலம்’ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் ரயில் நிலையம் முற்றுகை நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் புகைப்பட தொகுப்பு

Exit mobile version