கலக்கலான லுக்ஸ்; தனித்துவமான ஸ்டைல் : கமலின் பேஷன் தொகுப்பு!

உலக நாயகனின் நடிப்பு மட்டுமல்ல அவர் போடும் உடைகளும் அவரது தோற்றமும் எப்போதுமே பேசப்படும். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து அவரது உடைகள் மேலும் கவனிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் கலக்கும் அவரது லுக்கில் இருந்து சிலவை இதோ.

இத்தனை வருட சினிமா அனுபவத்திற்கு பிறகும், தனது தோற்றத்திற்காக, தனது உடைகளுக்காக பேசப்படுகிறார் என்றால் அது சாதாரணமான விஷயம் அல்ல.

Exit mobile version