சுவாமி தரிசனத்தில் ‘மாஸ்டர்’ படக்குழுவினர்!

‘மாஸ்டர்’ படம் பொங்கலுக்கு வெளியாவதை முன்னிட்டு ‘மாஸ்டர்’ படக்குழுவினர் திருவண்ணாமலையில் சுவாமி தரிசனத்திற்கு சென்று வந்து அந்த புகைப்படங்களை தற்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்.

Exit mobile version