மாநில அளவிலான ஃபிஸ்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி

நாமக்கல் மாவட்டம்,பல்லகபாளையத்தில் உள்ள “எஸ்.ஆர்.கே மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற ” 4 வது சீனியர் மாநில ஃபிஸ்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது,இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Exit mobile version