உலக புகைப்பட தினம் !!

ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை கூட  ஒரு புகைப்படம் உணர்த்தி விடும் என்பார்கள்.மற்றும்  மக்களிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் புகைப்படத்துக்கு  மட்டுமே உண்டான விஷயம் எனவே தான் புகைப்பட தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. ஒரு நல்ல புகைப்படத்திற்காக மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் கூட காத்திருக்கின்றனர் புகைப்படக்கலைஞர்கள். புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இதோ உங்களுக்காக 2020ம் ஆண்டில்   நம்மை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த சில புகைப்படங்கள்.

ஆதி பகவன் முதற்றே உலகு

Bulkaa  இருந்தா தான் HUlkaaaa
எங்க  புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்
நான்தான்டா என் மனசுக்கு ராஜா!!
இந்த பாட்டு முடிஞ்சதும் கார் வாங்கிடுவேன்
பாபு ஸ்நேக் பாபு இட்ஸ் மீ!!
வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே!!
தனக்கொரு பாதை  அதற்க்கொரு  பயணம்
Exit mobile version