சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ் ரசிகர்கள் குதூகலம்…

தமிழில் விஸ்வாசம், க க க போ, போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால் இவர் அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவார். மறுபடியும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் அது சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

அவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குதூகலம் ஆகி உள்ளனர்.

Exit mobile version