அக்கா என்பவள் இன்னொரு தாய் என உணர்த்தும் வீடியோ?

ஒரு வீட்டில் அக்கா என்பவள் இன்னொரு அம்மா என்று தான் கூறுவார்கள். தங்கைகளை விட தம்பிகளுக்குத்தான் அது புரியும் ஆம் தன் தம்பியை கவனமாக பார்த்துக்கொள்வதில் அக்காவை போல் உறவு வேற எந்த உறவும் இருப்பதில்லை.
அக்கா என்பவள் இன்னொரு தாய் என உணர்த்தும் வீடியோ?

அம்மா என்ன தான் தம்பியை திட்டினாலும் யாரிடமும் விட்டு கொடுப்பதில்லை இந்த இன்னொரு அம்மாக்கள்.

ஏன் தன் கணவனிடம் கூட தன் தம்பிக்காக வரிந்துகட்டி கொள்பவர்களில் அக்காவிற்கு நிகர் வேறு எந்த உறவையும் தம்பிமார்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.

தன்னுடைய தாய், பெற்று எடுத்த தன் தம்பியை கையில் கொடுக்கும் போது பிடிக்கும் அந்த இறுக்கம் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் விடுவதில்லை இந்த அக்காக்கள்.

அப்படி ஒரு வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது பிறந்த தன் தம்பியை வாங்கும் அக்கா அனந்த கண்ணீர் விடும் காட்சி, இதை பார்ப்பவர்களின் கண்களும் குளமாகின்றன.

https://youtu.be/Inkv5hRyH14
அக்கா என்பவள் இன்னொரு தாய் என உணர்த்தும் வீடியோ?
Exit mobile version