சிநேகா மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

நடிகை சிநேகா– பிரசன்னா ஜோடி தங்கள் மகள் அத்தந்தியாவின் முதல் பிறந்தநாள்ளை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version