SeithiAlai

ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு

சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி.

தமிழகத்தின் ஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் அடிப்படையில் ஒரு கோடியானது தமிழக அரசு சார்பில் இருந்து தரப்பட்டது. மேலும் இந்த நிதியின் மூலமாக 4,376 கி.மீ. சாலை மேம்படுத்தப்பட இருக்கிறது.

அத்துடன், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள 11,000 கி.மீ. சாலைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version