சசிகலாவ இப்படி சொல்லிட்டாரே முன்னாள் அமைச்சர்…

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று வந்த சசிகலா இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கார் விருது தரலாம். ஆனால் தமிழக மக்கள் ஒருநாளும் விருது தர மாட்டார்கள். சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை. யானைபலம் கொண்ட அதிமுகவை ஒரு கொசு தாங்கி கொண்டிருப்பதாக சொல்வது நகைச்சுவை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version