பண பலத்தால் தேர்தலில் வெற்றி பெற பாஜக முயற்சி : குமாரசாமி குற்றச்சாட்டு

பண பலத்தைப் பயன்படுத்தி  வரும் தேர்தலி பாஜகா வெற்றி பெற முயற்சிப்பதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்ம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர் 2 ஆம் தேதி ) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து முன்னால் முதல்வர் குமாரசாமி  கூறியுள்ளதாவது :

பாஜக பண பலத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற முயற்சொஇ செய்கிறது. ஆனால் அந்த கட்சியால் சிரா தொகுதியில் பண பலத்தால் வெற்றி  பெற முடியாது. முதலில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கும் தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலுகும் நிறைய வித்தியாசம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version