நாட்டின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் கலாம் -பிரதமர் மோடி புகழாரம்

டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, கலாமின் வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்தார்.

மக்களின் ஜனாதிபதி என்ற எல்லாராலும் அன்போடு அழைக்கப்பட்ட அப்துல் காலம் ஐயா அவர்களின் பிறந்தநாள் இன்று. அவர் இளைஞர்களின் ஹீரோ என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவரின் பிறந்தநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்டுக்கு வருகிறது. அதுமட்டுமின்றி பல அரசியல் காதசி தலைவர்களும், பிரபலங்களும் விரிந்த பிறந்தநாளை நினைகூறும் வகையில் சமூக வலைத்தளங்களில் போஸ்ட் ஷேர் செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அவர்களும் இவருக்கு தன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தன் சமூக வலைதளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது யாதெனில் ‘டாக்டர் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இது ஒருபோதும் மறக்க முடியாது. அவரது வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது’ என கூறி உள்ளார்.

அதுமட்டுமின்றி இவர் தன் ட்விட்டரில் அப்துல் காலம் அவர்களின் வீடியோ தொகுப்பு ஒன்றையும் பதிவிட்டுள்ளா

Exit mobile version