புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

மதிமுகவை மகன் திமுக என்று குற்றம் சாட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து மல்லை சத்யா வெளியேற்றப்பட்டார். வைகோ மீது பல குற்றச்சாட்டுகளை மல்லை சத்யா வைத்து வந்த நிலையில் திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தனது ஆதரவாளர்களுடன் தொடங்கியுள்ளார்.

Exit mobile version