ம.நீ.ம விளையாட்டு மேம்பாட்டு அணியின் புதிய சின்னம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விளையாட்டு மேம்பாட்டு அணியின் புதிய சின்னத்திற்கு ஒப்புதல் அளித்தார். இந்தச் சின்னத்தை மாநில செயலாளர் அரவிந்த் ராஜ் கமல்ஹாசனின் பார்வைக்கு சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றார். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Exit mobile version