சமீபத்தில் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் யூடூப் டிஸ்லைக் பட்டன் நீக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி அவர்கள் இந்தியா நாடு மக்களுக்கு வீடியோ மூலம் ஒரு உரையாற்றி இருந்தார். அவரின் விடியோவானது வெளியாகி சில நொடிகளில் எல்லாம் பலபேரால் பார்க்கப்பட்டும் பகிரப்படும் வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பொதுமுடக்கம்தான் போயிருக்கிறதே தவிர வைரஸ் இன்னும் போகவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. கடந்த 7-8 மாதங்களாக இந்தியர்களின் முயற்சியால் இந்தியா தற்போது நிலையாக இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளும் படிப்படியாக வேகமாக வளர்ந்து வருகின்றன. நமது பொறுப்புகளுக்காக இப்போது நம்மில் பலரும் வீட்டை விட்டு வெளியே வருகிறோம். பண்டிகைக்காலமும் சந்தைக்கு மெல்ல திரும்பி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு குறைந்தபிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது என கூறி இருந்தார்.
இந்த உரைக்கு பலரும் தன் மொபைலில் இருக்கும் டிஸ்லைக் பட்டன் அதனை கண்டபடி எழுதியதால் அவரின் வீடியோக்கு டிஸ்லைக் குவிந்தவண்ணம் இருக்க அதனால் கடுப்பானவர்கள் அவரின் வீடியோவில் இருந்து டிஸ்லைக் செய்யும் பட்டன் அதனை நீக்கியுள்ளார்.