மீண்டும் பரப்புரையைத் தொடங்கும் விஜய்!

வரும் டிசம்பர் 4ந் தேதி முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தொடங்க உள்ளார். சேலத்தில் இருந்து மீண்டும் தொடங்க உள்ளதாகவும், இனி வாரம்தோறும் சனி, ஞாயிறுகளில் இந்தச் சந்திப்பு நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version