கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் பிரதமர் மோடி.
இந்தியாவில் கொரோனவானது பரவி பல உயிர்களை கொன்றது. அதனை தொடர்ந்து எத்தனையோ பிரெச்சனைகள் வந்த போதிலும் இந்த கொரோன மட்டும் போகாமல் மனித வாழ்க்கையில் ஒன்றி விட்டது. ஆனால் இந்த கொரோன இருக்கும் வரை மனிதர்களால் சாதாரண வாழ்க்கையை வாழவே இயலாது. அதற்கு ஒரு உதாரணம் தான் மாணவர்களை வாட்டி கொண்டிருக்கும் ஆன்லைன் வகுப்புகள்.
இந்நிலையில் இந்த கொரோனவாய் ஒழிக்க ஏழு நிறுவனங்களுக்கு அதற்கான தடுப்பூசியை கண்டு பிடிக்க மத்திய மாநில அரசானது அனுமதி அளித்தது. அந்த நிறுவங்களின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்வதில் அந்த நிறுவனங்கள் இரண்டு மற்றும் மூன்றாவது நிலையை எட்டி உள்ளனர்.
தற்போது கொரோன உற்பத்தி செய்யும் ஏழு நிறுவங்களின் மூன்று நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரில் செல்ல திட்டமிட்டார். அதன்படி குஜராத் மாநிலம் அஹமதாபாத் வந்து சேர்ந்த மோடி சங்கோத தோழரிப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ய்ட்ஸ கார்டிலா நிறுவன ஆலைக்கு சென்று ஆய்வு செய்தார். அந்த நிர்வாணம் தயாரிக்கும் zycovdi தடுப்பூசி தற்போது இரண்டாவது நிலையில் உள்ளது. அதன் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிந்தார். மற்ற இரண்டு நிறுவங்களை மோடி ஆய்வு செய்யவுள்ளார்.