நாசா வெளியிட்ட செவ்வாய் கிரக புகைப்படங்கள்

நாசாவால் செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்ப்பட்ட Reconnaissance Orbiterன் 15 வது ஆண்டு நிறைவு செயதுள்ளது. அதன் நினைவை குறிக்கும் வகையில்  அந்த விண்கலத்தின் மூலம் எடுக்கப்படட சில சிறப்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை விட்டு சென்றதில் இருந்து Reconnaissance Orbiter செவ்வாய் கிரகத்தைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைத்துள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மெல்லிய வளிமண்டலத்தில் வெப்பநிலையை நமக்கு காட்டியது. ரேடார் உதவியுடன் நிலத்தடியில் இருப்பதை கண்டறிந்தது, மேலும் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள தாதுக்களைப் பற்றியும் கண்டறிந்து தகவல்களை அனுப்பியது. ஆனால் அதையெல்லாம் விட அதஹு பிரபலமாகக் காரணம் அதன் சிறப்பு வாய்ந்த படங்கள் தான்.
மிகத் தெளிவான அந்த படங்களை நாமும் காணலாம்.

1 மாத இடைவெளியில் மணற் புயலால் அடையாளம் தெரியாமல் மாறிப்போன செவ்வாய் கிரகம்.

செவ்வாயில் ஏற்பட்டுள்ள புழுதிப்புயல்

மணல் சரிவை சரியாக படம்பிடித்த Reconnaissance Orbiter.

விண்கல் மோதியதால் ஏற்பட்ட பள்ளம்.

செவ்வாயின் பாலைவணக் காட்சி

பூமியையும் நிலவையும் சேர்த்து படம் பிடித்த விண்கலம்.

செவ்வாயின் துணைக்கோளான போபோஸ் (Phobos)

Exit mobile version