செவ்வாய் கிரகத்தில் போருக்கு தயாராகும் சீனா அமெரிக்கா!!!
சீனாவும் தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான பந்தயத்தில் களமிறங்கியுள்ளது. சீனா கடந்த வாரம் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு ரோவரை அனுப்பியுள்ளது. இதேபோன்ற ஒரு பயணத்திட்டத்தை அமெரிக்காவும் கைவசம் வைத்துள்ளது. இன்று இன்னும் சிறிது நேரத்தில் அமெரிக்காவும் தன் செவ்வாய் கிரகத்துக்கான ரோவரை ராக்கெட் மூலம் ஏவவுள்ளது. அரசியல் சார்ந்த மோதல் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் தற்போது நடந்துகொண்டிருக்கும் வேளையில் விண்வெளி ஆய்விலும் இரு நாடுகளுக்கு இடையில் போட்டி துவங்கியுள்ளது. தற்போது பூமியும் செவ்வாய் கிரகமும் ஒன்றுக்கு … Continue reading செவ்வாய் கிரகத்தில் போருக்கு தயாராகும் சீனா அமெரிக்கா!!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed