சென்னை அணி படு தோல்வி…ஜாவடே-ஐ கலாய்த்த காமெடி நடிகர்! டுவிட்டரில் டிரெண்டிங்..

சென்னை அணிக்கு தோல்விக்கு ஜாவடே காரணமென டுவிட்டரில் ஹேஸ்டேக்

சென்னை அணிக்கு தோல்விக்கு ஜாவடே காரணமென டுவிட்டரில் ஹேஸ்டேக்

ஐபிஎல் -2020 நேற்றை ய 21 ஆவது தொடரில் சென்னை அணி – கொல்கத்தா அணிகளிடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

சென்னை அணி ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருந்தும்கூட ஜாவடே தன் பொறுப்பை உணராமல் விளையாடினார், தோனியும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார்.

இந்நிலையில் சென்னை அணியின் தோல்விக்கு முழுக் காரணமாக  ஜவடே மட்டுமே சித்தரிக்கப்பட்டு சென்னை ரசிகர்களால் டார்கெட் செய்யப்பட்டு, டுவிட்டரில் ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகிவருகிறது.

காமெடி நடிகர் சதீஸ் நல்லா வருவீங்க ஜாவடே என்று அவரைக் கலாய்த்துள்ளார்.

Exit mobile version