சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை, முதல் தோல்விக்கு சென்னை அணி பதிலடி கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து அளிக்குமா என்று பெரிதும்
எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.