தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரின் இந்த ஆண்டு போட்டியில் மொத்தம் 28 அணிகள் இடம் பெற்றிருக்கின்றன. அவைகள் எல்லாம் 8 வகையில் குழுக்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிகள் எல்லாம் காலிறுதிக்கு முன்னேற வாய்ப்பு அளிக்கப்படும்.இந்த தொடருக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.நேற்றைய 7-வது நாள் லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் மராட்டியம் மற்றும் டெல்லி அணிகள் மோதின.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மராட்டிய அணி 6-2 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை விழ்த்தி வெற்றியை பதிவு செய்தது இருக்கிறது. மேலும் மராட்டிய அணியின் கேப்டன் ஹிமான்சி கவாண்டே ஹாட்ரிக் கோலினை அடித்து அசத்தியுள்ளார்.இந்த தொடரில் ஆடிய 2 ஆட்டங்களிலும் மராட்டிய அணி தனது வெற்றியை தொடர்ந்து பதிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மகளிர் ஹாக்கி வெற்றியை பதிவு செய்த மராட்டிய அணி
-
By mukesh

Related Content
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!
By
daniel
November 20, 2025
காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் - மு.க.ஸ்டாலின்
By
daniel
October 8, 2025
12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!
By
daniel
October 6, 2025
தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
By
daniel
October 4, 2025
ஸ்டாலின் தன்னைப் பார்த்தே கேள்விகள் கேட்க வேண்டும் - இபிஎஸ்
By
daniel
October 3, 2025