SeithiAlai

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

No. 1 Iga Swiatek to face Ons Jabeur in US Open women's final

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில்  நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், துனிசியா நாட்டு வீராங்கனை ஒன்ஸ் ஜபீருடன் மோதினார்.

இந்த போட்டியில் 6-2, 7-6, (7,5) என்ற நேர் செட் கணக்கில் ஒன்ஸ் ஜபீரை வீழ்த்தி இகா வெற்றி பெற்றார். முன்னதாக, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இந்த போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version