வெளியேறப்போவது யார்??? ஹைதராபாத் – பெங்களூரு இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் – பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.
SRH Vs RCB

அபுதாபியில் இன்று நடக்கும் ஐ.பி.எல். போட்டியின் எலிமினேட்டர் ரவுண்டில், பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், இதுவரையிலும் ஐ.பி.எல்.-ல் கோப்பையை வெல்லாத 4-வது இடத்தில் இருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெறும் என்பதாலும், தோல்வியடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும் என்பதாலும், இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத்

ஹைதராபாத்தின் ஷைனிங்க் ஸ்டார்ஸ் :

பேட்டிங்

பெளளிங்க்

பெங்களூரு

பெங்களூருவின் ஷைனிங்க் ஸ்டார்ஸ் :

பேட்டிங்

பெளளிங்க்

2020 ஐ.பி.எல்-ல் இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டங்களில், இரண்டு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது.

Exit mobile version