ஐ.பி.எல் வீரர்களின் ஆதிக்கம்: இந்திய அணியில் புதிய இளம் படை..ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் நடை..

ஆஸ்திரேலியா தொடருக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Virat Kohli wants to continue with KL Rahul as wicket-keeper

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை சுற்றுப் பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.அதற்கான இந்திய அணியின் விவரங்கள் பின்வருமாறு :

டெஸ்ட் போட்டிகள்:

  1. விராட் கோலி, 2. ரகானே(துணை கேப்டன்) , 3. பிரித்வி ஷா, 4. கே.எல்.ராகுல், 5. புஜாரா, 6.மயங்க் அகர்வால், 7. ஹனுமான் விஹாரி, 8.சுப்மன் கில், 9. சகா, 10. ரிஷப் பண்ட், 11. பும்ரா, 12. முகமது ஷமி, 13. உமேஷ் யாதவ், 14. நவ்தீவ் சைனி, 15. குல்தீப் யாதவ், 16. ஜடேஜா, 17. அஸ்வின், 18. முகமது சிராஜ்.

டி 20 போட்டிகள்:

  1. விராட் கோலி (கேப்டன்), 2.கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்) , 3.ஷிகர் தவான்,4. மயாங்க் அகர்வால், 5. ஷ்ரேயாஸ் ஐயர், 6. மணிஷ் பாண்டே, 7. சஞ்சு சாம்சன், 8.ரவீந்திர ஜடேஜா, 9.வாஷிங்டன் சுந்தர், 10. சாஹல், 11. பும்ரா, 12. முகமது சிராஜ், 13. நவ்தீப் சைனி, 14. தீபக் சகார், 15. வருண் சக்ரவர்த்தி.

ஒரு நாள் போட்டிகள்:

  1. விராட் கோலி (கேப்டன்), 2.கே.எல்.ராகுல் (துணைக்கேப்டன்),3. ஷிகர் தவான், 4. சுப்மன் கில், 5. ஷ்ரேயாஸ் ஐயர், 6. மணிஷ் பாண்டே, 7. ஹர்திக் பாண்டியா, 8. மயாங்க் அகர்வால், 9.ரவீந்திர ஜடேஜா, 10. சாஹல், 11. குல்தீப் யாதவ், 12. பும்ரா, 13. முகமது சிராஜ், 14. நவ்தீப் சைனி, 15. ஷர்துல் தாகூர்.

இன்னும் கூடுதலாக தமிழக வீரர் டி.நடராஜன், நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பெரேல் ஆகியோர் வலை பயிற்சிக்காக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version