ஐபிஎல்-2020; இன்றைய போட்டிகள் : மும்பை – டெல்லி ; பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதல் !!

இந்நிலையில் இன்று மும்பை – டெல்லி ; பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாயில் 3:30 மணிக்கு டெல்லி  கேப்பிட்டல்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது.

மேலும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகள் பெற்றுள்ளது.

கெய்ரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை அணி  12 போட்டிகளில்  8 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளனர். அதில், 12 போட்டிகளிலும் மும்பை அணி 13 போட்டிகளும் வெற்றி பெற்றுள்ளன.

இன்று இரவு 7:30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில்  பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி 12 போட்டிகளில் 7 வெற்றி பெற்றுள்ளது. டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி 12 போட்டிகளில்  5 வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 16 முறை மோதியதில் பெங்களூர் அணி 7 வெற்றியும், ஹதராபாத் 8 வெற்றியும் பெற்றுள்ளன.

Exit mobile version