கோலாகலமாக தொடங்கிய யு.எஸ். ஓபன் டென்னிஸ்…

கொரோனா நோய் தொற்று காரணமாக உலகமே முடங்கியுள்ளன, இந்த வருடம் நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

அதே போல் தள்ளி வைக்கப்பட்ட யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று கோலாகலமாகத் துவங்கியது.நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முதல் சுற்றில் ஜெர்மனியின் கெர்பர், ஆஸ்திரேலியாவின் அஜ்லாவை சந்தித்தார்.

20120827 – NEW YORK, UNITED STATES: Illustration picture shows the Arthur Ashe Stadium covered with the rain on the first day of the US Open Grand Slam tennis tournament, at Flushing Meadows, in New York City, USA, Monday 27 August 2012. BELGA PHOTO YORICK JANSENS

முதல் செட்டை 6க்கு 4 என கைப்பற்றிய கெர்பர், அடுத்த செட்டையும் 6க்கு 4 என வசப்படுத்தினார். இதனால் கெர்பர் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, உக்ரைனின் கலினினாவை 6க்கு 4, 6க்கு 0 என வீழ்த்தினார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் பிரான்சின் மிலடினோவிச், ரஷ்யாவின் வார்வராவும் வெற்றி பெற்றனர்.

Exit mobile version