அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதி போட்டியில் கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமியும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸும் மோதினர். இந்நிலையில் காயம் காரணமாக அல்கரஸ் பாதியிலேயே போட்டியிலிருந்து விலகினார். பெலிக்ஸ் ஆகர் அலியாசிமி அரையிறுதிக்கு முன்னேறினார். இவர் அமெரிக்க ஓபன் வரலாற்றின் இளம் அரையிறுதி வீரர் என்பதும், அரையிறுதியில் களமிறங்கும் முதல் கனடா நாட்டின் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி – கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமி அரையிறுதிக்கு முன்னேற்றம்
-
By செய்தி அலை

Related Content
ஸ்குவாஷில் அசத்திய தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார்; Budapest Open சாம்பியன்!
By
daniel
August 29, 2026
US Open டென்னிஸ் ஆக.30 தொடக்கம்; பரிசுத் தொகையில் புதிய சாதனை!
By
daniel
August 28, 2026
காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி; நேரில் வாழ்த்திய நடிகை சிம்ரன்!
By
daniel
August 26, 2026
சிடிஆர்-ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026
By
daniel
August 20, 2026
ம.நீ.ம விளையாட்டு மேம்பாட்டு அணியின் புதிய சின்னம்
By
daniel
July 18, 2025
சைக்கிளிங் வீராங்கனைகளுக்கு உதவி
By
daniel
June 9, 2025