Tag: திமுக

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு..!

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்குத் திமுக முழு ஆதரவு வழங்குவதாக என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ...

Read more

திமுக அரசுக்கு கமிஷன், கலெக்சன், கரப்ஷனில் மட்டுமே கண்- ஈபிஎஸ் கண்டனம்

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த தி.மு.க. அரசு, கமிஷன், கலெக்ஷன், கரப்ஷனில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது வேதனைக்குரியதாக உள்ளது என ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். ...

Read more

பிறந்தநாள் பரிசு கேட்டு நீண்ட அறிக்கை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்!!

தனது பிறந்தநாளில் ஆடம்பரங்களை தவிர்த்து, மழையால் அவதியுற்று வரும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யுமாறு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளரும், ...

Read more

இதுதான் விடியலா? பொங்கல் பரிசு தொகுப்பில் பணமும் வழங்கபட வேண்டும்- இபிஎஸ், ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

பொங்கல் பரிசு தொகுப்புடன், கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போன்று இந்த ஆண்டும் ரொக்க பணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் ...

Read more

“தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்”

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் தெரிவித்துள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் ...

Read more

ஸ்டாலினுக்கு வரம் கிடைக்காது; தண்டனை தான் கிடைக்கும்

ஸ்டாலினுக்கு வரமெல்லாம் கிடைக்காது, தண்டனைதான் கிடைக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் ...

Read more

234 தொகுதிகளிலும் திமுக கனவில்தான் வெற்றிபெறும்: எடப்பாடி பழனிசாமி

திமுக தலைவர் ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என கனவு காண்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ...

Read more

முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக தீர்மானம்!

முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள் மீது ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் ...

Read more

ரஜினி மன்றத்தில் இருந்து திமுக வந்தவருக்கு மாநிலப் பதவி!

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என கடந்த ...

Read more

உதயசூரியன் சின்னத்தில் போட்டி: திருமாவளவன் புதிய பதில்!

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விசிக, இரண்டு தொகுதிகளில் ...

Read more
Page 1 of 6 1 2 6

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.