இல்லத்தரசிகளுக்கு தலைசுற்றும் செய்தி!!! வெங்காய விலை அடுத்த ஆண்டு தான் குறையுமாம்…
வெங்காயத்தின் விலை வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம்தான் குறைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற ...
Read more