தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்ற அறிவிப்பால் ஒரே நாளில் லட்ச பேருக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக தகவல்!
தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததையத்து நேற்று ஒரே நாளில் 1.20 லட்ச பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தாக்கம் ...
Read more