அரசு பள்ளி மாணவர்களுக்கு பிறந்தது வசந்த காலம் !!! 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்…
மருத்துவ கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் அரசுப்பள்ளி ...
Read more