சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்வு.. பொதுமக்கள் கடும் அயர்வு..மத்திய அரசின் மீது கமல்ஹாசன் காட்டம்
சமையல் கேஸ் சிலிண்டரின் விலை தற்போது ரூ.50 அதிகரித்து ரூ.785ஆக உயர்த்துள்ளதால் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ...
Read more