எஸ்.பி.பி.ஆ..எஸ்.ஆர்.பி. ஆ?.. இரங்கல் செய்தியில் அதிர்ச்சி அளித்த செல்லூர் ராஜு
மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பதிலாக, அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் இறந்ததாக, அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்ட ...
Read more