ஆப்கானிஸ்தான்: இசை கேட்டு மகிழ்வதை நிறுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 2 பேர் பலி
இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த, கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருந்த திருமண விழாவில் தாலிபன்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சில நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ...
Read more