எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா நெகடிவ் ; அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வசந்தகுமாரின் உடல்..
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில், நெகடிவ் என வந்திருப்பதனால், தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வசந்தகுமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ...
Read more