கிசான் திட்ட முறைகேடு: யாரையும் விடப்போவது இல்லை – முதன்மைச் செயலாளர் அதிரடி
கிசான் எனப்படும் பிரதமரின் உழவர் உதவித் தொகை திட்டத்தில் 110 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக, வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். நலிவடைந்த ...
Read more