பிரபல செய்திவாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி மறைந்தார்
அகில இந்திய வானொலி செய்தி தொடர்பாளர் சரோஜ் நாராயணசாமி நேற்று காலமானார். அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக தமிழ் செய்திப்பிரிவில் பணியாற்றியவர் சரோஜ் நாராயணசாமி. https://twitter.com/airnews_Chennai/status/1558459726056148994 ...
Read more