டிரம்புக்கு வழங்கிய ஆன்டிபாடி மருந்தை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி
இரண்டு 'ஆன்டிபாடி'களின் கலவையான ரீஜெனரான் மருந்து கொரோனாவுக்கு காரணமான கிருமியுடன் பிணைந்து அதற்கு எதிராகப் போரிடுகிறது. அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் அதனின் 2-வது ரவுண்டு தீவிரமாக ...
Read more