அர்ஜென்டினாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது கருக்கலைப்பு!
கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் புதிய சட்டத்திற்கு அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ஒப்புதல் வழங்கியுள்ளார். சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் கருக்கலைப்புகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக கூறி அர்ஜென்டினாவில் போராட்டங்கள் ...
Read more