அயன் படத்தில் வருவது போல நிஜத்தில் செய்து மாட்டிக்கொண்டவர்கள்… சென்னை விமானநிலையத்தில் 3000 போதை மாத்திரைகள் பறிமுதல்…
சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர். ...
Read more