சென்னை பெருநகர காவலர்களுக்கு மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான யோகாசன பயிற்சி!!!
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள், இன்று 25.07.2020-ம் தேதி காலை 07.00 மணிக்கு, மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான யோகாசனப்பயிற்சி தொடக்கி வைத்துள்ளார் ...
Read more