அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆக.10 வரை கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான சான்றிதழ் பதிவேற்றம் இன்று தொடங்கவிருந்த நிலையில் அதனை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. ...
Read more