தேர்வு எழுதாமலேயே 1.2 லட்சம் அரியர் மாணவர்கள் பாஸ் – சென்னை பல்கலை.,
அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த 1.2 லட்சம் மாணவர்களின் முடிவுகளை சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, கடந்த 7 மாதங்களாக பள்ளி, ...
Read more