புதிய கல்விக்கொள்கை தொடர்பான கோரிக்கைகளை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் – முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
புதிய கல்விக்கொள்கை தொடர்பான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோரிக்கைகளை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் ...
Read more