எஸ்.வி.சேகருக்கு மானம், ரோஷம் இருக்கா? – அமைச்சர் ஜெயக்குமார் சுளீர்
எஸ்.வி. சேகர் மான, ரோஷம் உள்ளவராக இருந்தால் அதிமுக சட்டசபை உறுப்பினராக இருந்து 5 ஆண்டுகள் பெற்ற சம்பளத்தை, திருப்பித்தர வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ...
Read more