கன்னட நடிகர் துருவா சார்ஜாவுக்கு கொரோனா பாதிப்பு… மனைவியுடன் மருத்துவமனையில் அனுமதி!
கன்னட சினிமா நடிகரும், நடிகர் அர்ஜூனின் உறவினரும் ஆன துருவா சார்ஜாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அவர் குணமடைய வேண்டும் என ட்விட்டரில் ...
Read more